ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படம்  ‘தென்னாட்டான்’!

ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படம் ‘தென்னாட்டான்’! »

14 Jun, 2017
0

ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படமான ‘தென்னாட்டான் ‘ படத்துக்கு இன்று பூஜை போடப்பட்டது.

தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் பயணித்து வருபவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ்.