“நான் பவரை விரும்புகிறவன்” ; ரஜினி அதிரடி பேச்சு..!

“நான் பவரை விரும்புகிறவன்” ; ரஜினி அதிரடி பேச்சு..! »

5 Feb, 2017
0

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்கிற கேள்வி மீண்டும் எழத்தான் செய்திருக்கிறது.. இதற்கு அவர் நேரடியாக பதில் கூறாவிட்டாலும் போகிறபோக்கில் அவர் பேசிவிட்டு போகும்