‘திருட்டுப்பயலே 2’ படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் ‘நயனா’!

‘திருட்டுப்பயலே 2’ படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் ‘நயனா’! »

29 Nov, 2017
0

ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படம் “திருட்டுப்பயலே 2”.

இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும்