சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் ‘நரிவேட்டை’! »
சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ என்னும் புதிய நிறுவனம் தயாரிக்கும் ‘நரிவேட்டை’ திரைப்படம் திரைக்குவர தயார் நிலையில் உள்ளது.
கதைசுருக்கம் : பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ‘நரிவேட்டை’ என்னும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொள்ளைகார கூட்டத்துக்கு சவுக்கடி கொடுக்கும் ‘நரிவேட்டை’ ; ட்ராபிக் ராமசாமி ஆவேசம்..! »
சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ என்னும் புதிய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘நரிவேட்டை’.. இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆகாஷ் சுதாகர். நாயகியாக புதுமுகம்