பலசாலிகளை வீழ்த்தும் புத்திசாலி – ‘பலசாலி’!

பலசாலிகளை வீழ்த்தும் புத்திசாலி – ‘பலசாலி’! »

20 Oct, 2016
0

’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும் சமயோசித அறிவும் தான்.