தெலுங்குல சுட்டதை தெலுங்குலேயே பிசினஸ் பண்ணும் வேதாளம் அன் கோ..!

தெலுங்குல சுட்டதை தெலுங்குலேயே பிசினஸ் பண்ணும் வேதாளம் அன் கோ..! »

2 Feb, 2016
0

சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளி அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடியதாக சொல்லப்பட்ட ‘வேதாளம்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப்போவதாகவும் அதில் ஹீரோவாக பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாகவும்