பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா தமன்னா..? »
சில நாட்களுக்கு முன் நடிகை தமன்னாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கும் திருமணம் செய்யப்போகிறார்கள் என ஒரு செய்தி வெளியானது.. கூடவே ஒரு நகைக்கடையில் இவர்கள் இருவரும் திருமணத்திற்காக