ரஜினி பட டைட்டிலே தான் வேண்டுமா..? சொந்தமா எதுவும் யோசிக்கவே மாட்டாங்களா..? »
தமிழில் தான் டைட்டில் வைக்கவேண்டும் என சட்டம் போட்டாலும் போட்டார்கள், இந்த சினிமா உலகத்தில் தமிழில் டைட்டில் வைக்கிறேன் என சிலர் படுத்துகிற பாடு இருக்கிறதே அப்பப்பா.. தாங்க முடியவில்லை..