அரசியல் வாழ்க்கையின் நிஜங்களை கோடிடும் கோ-2

அரசியல் வாழ்க்கையின் நிஜங்களை கோடிடும் கோ-2 »

14 Jul, 2015
0

RS Infotainment நிறுவனத்தின் தயாரிப்பில் பாபி சிம்ஹா. பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, பாலா சரவணன் ஆகியோரது நடிப்பில் புதுமுக இயக்குனர் சரத் இயக்கத்தில்,ஒரு பொலிடிக்கல் த்ரில்லராக உருவாகி வருகிறது