புதுமுகங்கள் நடிக்கும் ‘பார்க்கத் தோனுதே’!

புதுமுகங்கள் நடிக்கும் ‘பார்க்கத் தோனுதே’! »

30 Dec, 2017
0

வாசவி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக V.k.மாதவன் தயாரிக்கும் படத்திற்கு பார்க்கத் தோனுதே என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் ஹர்ஷா கதானாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சாரா நடிக்கிறார்