தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் – விமர்சனம் »
வலியவனை எளியவன் வீழ்த்தும் உலக சினிமாவுக்கே பழகிப்போன ஒன்லைன் தான் இந்தப்படத்திற்கும்.. அதில் ஸ்டெம் செல்லையும் கூரியரையும் இணைத்து ஆக்சன் ப்ளேவரில் கதை சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரேம்சாய்.