புகழ் – விமர்சனம்

புகழ் – விமர்சனம் »

19 Mar, 2016
0

தப்பு எங்கே நடந்தாலும் தட்டிக்கேட்கும் இளைஞன் தான் ஜெய்.. விடியற்காலையில் அண்ணன் கருணாசுடன் பூமார்க்கெட் வேலைக்கு செல்லும் ஜெய், பகலில் தனது ஊரின் மையப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன்