புரியாத புதிர் – விமர்சனம் »
மியூசிக் டைரக்டராக விரும்பும் விஜய்சேதுபதி தற்காலிகமாக இசைக்கருவிகள் விற்பனை கடையில் வேலைபார்க்கிறார். ஒருமுறை காயத்ரியை பார்த்ததும் காதல் வர தமிழ்சினிமா இலக்கணப்படி இருவரும் காதலர் ஆகின்றனர்.. இந்தநிலையில் விஜய்சேதுபதியின் நண்பர்களில்