நட்சத்திர கிரிக்கெட்டுக்காக தங்களது ஜோடிகளை வளைத்த ஹீரோக்கள்..! »
நடைபெற இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்காக எட்டு அணிகளை பிரித்திருக்கிறார்கள்.. சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, ஜீவா, ஆர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என எட்டு பேர் டீம் கேப்டன்கள்..