ரசிகர்களை எச்சரித்து அனுப்பிய சூர்யா..! »
நேற்று கோவையில் நடைபெற்ற ‘சி-3’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சூர்யா, ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை கூறினார்.. அதை தொடர்ந்து இன்று திருச்சூரில் நடந்த ரசிகர்கள் விழாவிலும் திருவனந்தபுரத்தில்