தமிழ் சினிமாவில் 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக எம்ஜிஆர் முதல் கமல்ஹாசன் வரை பல்வேறு நாயகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் முயன்றும் படமாக்க முடியாத அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்