கட்டைக்கூத்து கலைஞனாக கவிஞர் சினேகன் நடிக்கும் ‘பொம்மி வீரன்’!

கட்டைக்கூத்து கலைஞனாக கவிஞர் சினேகன் நடிக்கும் ‘பொம்மி வீரன்’! »

5 Mar, 2016
0

யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கவிஞர் சினேகன், உயர்திரு 420 என்ற படத்தில் கதாநாயகனாக உயர்ந்தார்.

அதன் பிறகு தற்போது இராஜராஜ சோழனின் போர்வாள் மற்றும் பொம்மிவீரன்