“எல்லா இடத்துலேயும் சிம்பு பேரை சொல்லிக்கிட்டு இருக்கமுடியுமா.?” டென்சன் ஆன விக்னேஷ் சிவன்..! »
இயக்குநர் விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் சிம்பு-தனுஷ் இருவருமே முக்கியமான நபர்கள் தான். விக்னேஷ் சிவனுக்கு ‘போடாபோடி’ பட வாய்ப்பை கொடுத்து இயக்குனராக அறிமுகப்படுத்தியதே சிம்பு தான். அதேசமயம் அடுத்த பட