ஆறு நாட்டுல வேலை நடந்தாலும் தளபதிக்கு இன்னும் அதிருப்தி தான்..! »
தற்போது ‘புலி’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். மீண்டும் என்றால்… அப்படியென்றால் ஏற்கனவே முடிந்துவிட்டதா..? என்கிற உங்கள் சந்தேகம் புரிகிறது. ராஜமவுலியின் ‘மகதீரா’, ‘நான் ஈ’