“விஜயகாந்த்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்” ; விஷால் அன் கோவிற்கு சூடு வைத்து எஸ்.வி.சேகர் ராஜினமா..! »
நடிகர் எஸ்.வி.சேகர் நடிகர்சங்கத்தில் தனக்கு வழங்கப்பட்ட ட்ரஸ்ட்டி பதவியை சில காரணங்களுக்காக ராஜினமா செய்வதாக அறிவித்துள்ளார். அதில் அவர் மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டது சமீபத்தில் நடந்த மலேசிய காலை விழாவிலும்