“நீ அடுத்த அமலாபால் ஆகிவிடாதே” ; மலையாள நடிகையை மந்திரித்த மம்மி..! »
ஒரு இயக்குனர் இயக்கும் அடுத்தடுத்த படத்தில் ஒரு ஹீரோயின் தொடர்ந்து நடித்தால் இருவருக்கும் காதல் என கதைக்க கிளம்பத்தானே செய்யும்.. இப்படி ஏற்கனவே கிளம்பிய கதைகளில் பாதி பொய்யாகப்போனதும் உண்டு..