முன் ஜாமீன் கிடைத்ததற்கே ‘தர்மம் வென்றது’ ஸ்லைடு போட்ட டி.ஆர்..!

முன் ஜாமீன் கிடைத்ததற்கே ‘தர்மம் வென்றது’ ஸ்லைடு போட்ட டி.ஆர்..! »

4 Jan, 2016
0

பீப் சாங் தொடர்பாக சிம்புவின் ஜாமீன் மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிம்பு மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ஜாமீனில் வெளிவரக்கூடியது தான்.