சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் »
சிவகார்த்திகேயன் இன்று வசூலை அள்ளித்தரும் மாஸ் ஹீரோக்கள் ஐந்து பேர் பட்டியலில் ஒருஇடத்தை பிடித்துவிட்டார். அந்த அளவுக்கு அவரது படங்கள் பெரிய பட்ஜெட்டில் தயாராகி, பெரிய அளவில் வியாபாரமும் ஆகின்றன.