“சுயநலம் பிடித்தவர்கள் ஓடிருங்க.”; ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினி..! »
ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என அவர்களது ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருகின்றனர். அனால் அதில் ஒருசிலர், அதை தங்கள் ஆதாயத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் பயன்படுத்திகொள்வதற்காக ரஜினியை அரசியலுக்கு வரும்படி வற்புறுத்தியதோடு, தேர்தல்