முத்தின கத்திரிக்காய்க்கு டேஸ்ட் அதிகமோ..? ; சிம்புவின் அடடா செலக்சன்..! »
சிம்பு தனது நடவடிக்கைகளால் மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு நிற்பவர்.. வித்தியாசப்படுத்தி கொண்ண்டவர்.. வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காகவே எதையாவது பண்ணிக்கொண்டே இருப்பார். அதில் ஒன்றுதான் ஜோதிகா, நயன்தாரா, ரீமா