விஜய்சேதுபதியுடன் லட்சுமி மேனன் மீண்டும் ஜோடிசேர காரணம் இதுதான்..!

விஜய்சேதுபதியுடன் லட்சுமி மேனன் மீண்டும் ஜோடிசேர காரணம் இதுதான்..! »

9 Jan, 2017
0

போன வருடம் தானே ‘றெக்க’ படத்தில் விஜய்செதுபதிக்கு ஜோடியாக நடித்தார் லட்சுமி மேனன்.. ஆனால் இந்த வருட துவக்கத்திலேயே மீண்டும் விஜய்செதுபதியுடன் இன்னொரு படத்தில் நடிக ஒப்ந்தமாகியுள்ளார் என்றால் புருவம் உயரத்தானே