மயிரிழையில் உயிர் தப்பித்த கீர்த்தி சுரேஷின் பாட்டி..! »
சமீபத்தில் பெய்த அடைமழையும் அதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் சினிமா நட்சத்திரங்களை கூட பாகுபாடு இல்லாமல் விரட்டியிருக்கிறது. நடிகை லட்சுமி, ராஜ்கிரண் ஆகியோரை மீட்பு குழுவினர் மீட்டு படகில் ஏற்றி