லிபர்ட்டி பஷீர் நிலைமை அபிராமி ராமநாதனுக்கு வராமல் இருந்தால் சரி..! »
ஜி.எஸ்.டி வரியே மிகப்பெரிய சுமையாக இருக்கும்போது தமிழக அரசு விதித்துள்ள 30 சதவீதம் கேளிக்கை வரியை ரத்துசெய்யவேண்டும் என தீர்மானம் போட்டு காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துவிட்டார் தியேட்டர் உரிமையாளர்கள்