வேற வழியில்லாமல் சம்மதித்த பாலா

வேற வழியில்லாமல் சம்மதித்த பாலா »

17 Sep, 2018
0

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படம் தற்போது தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்.