மாலை நேரத்து மயக்கம் – விமர்சனம்

மாலை நேரத்து மயக்கம் – விமர்சனம் »

2 Jan, 2016
0

இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ள படம்.. கதை செல்வராகவன் என்பதாலோ என்னவோ படமும் அவரது வழக்கமான பிளேவரில் தான் இருக்கிறது.

படத்தின் நாயகன் பாலகிருஷ்ணன் படித்த,