நயன்தாராவை நோஸ்கட் பண்ணிய சிவகார்த்திகேயன்..?

நயன்தாராவை நோஸ்கட் பண்ணிய சிவகார்த்திகேயன்..? »

8 Mar, 2016
0

சிவகார்த்திகேயன் ரொம்பவே பக்குவநிலைக்கு வந்துவிட்டதாகத்தான் தெரிகிறது.. அதனால் தான் சமீபத்தில் பெருமை பெரிசா அல்லது தன்மானம் பெரிசா என்கிற நிலை வந்தபோது தன்மானத்திற்காக மிகப்பெரிய வாய்ப்பையும் ஒதுக்கி தள்ளிவிட்டாராம்.