கடைக்குட்டி சிங்கம் ; விமர்சனம் »
ஐந்து சகோதரிகளுக்கு இளைய தம்பியாக பிறந்த ஒருவன், குடும்பத்துக்காக, பாசத்துக்காக, காதலுக்காக என்னவெல்லாம் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை விவசாய பின்னணியில் உணர்வுப்பூர்வமாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
கிராமத்து