ஜூன் 10 முதல் “வித்தையடி நானுனக்கு”! – இது யாரைபற்றிய கதையும் அல்ல!

ஜூன் 10 முதல் “வித்தையடி நானுனக்கு”! – இது யாரைபற்றிய கதையும் அல்ல! »

6 Jun, 2016
0

நான் “வித்தையடி நானுனக்கு” படத்தை சில முக்கிய திரைத்துறை புள்ளிகளிடம் போட்டு காண்பித்தபோது, அவர்கள் இந்தபடம் இன்னார் இன்னாரின் கதையிலிருந்து எடுக்கபட்டதுதானே என்று கேட்டார்கள். நான் திரைப்படங்கள் மட்டும்தான் பார்ப்பவன்.