“பாஜக ஒரு விளம்பர ஏஜென்சி” ; நடிகர் மயில்சாமி கலாய்ப்பு..! »
மெர்சல் பட விவகாரத்தில் பாஜக தலைவர்கள் படத்திற்கு எதிராக கோடி பிடித்துவரும் வேளையில், திரைப்படத்துறையை சேர்ந்தவர்களும் பாஜகவின் இந்தப்போக்கை விதம்விதமாக கலாய்த்து வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி