விஷாலின் திருமணத்தை ஆபாசமாக விமர்சித்த ராதாராவி..! »
ராதாரவி என்கிற சீனியர் நடிகர் இன்றைய ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறியது யூடியூப்பின் தாக்கத்தால் தான். அவரே அதை ஒப்புக்கொள்ளவும் செய்கிறார். அவர் பேசும்போது நக்கலும் நையாண்டியுமாக யாரை வேண்டுமானாலும்