அருவி – விமர்சனம்

அருவி – விமர்சனம் »

14 Dec, 2017
0

ஒரு அழகான சிறிய குடும்பத்தில் பிறந்து, மிகவும் செல்லமாக வளர்ந்தவள் அருவி (அதிதி பாலன்). தன்னுடைய இளம் பருவத்தில் சிலரால் பலாத்காரத்திற்கு ஆளாகி, உடலால் கெட்டவள் என தன்னுடைய குடும்பத்தாலேயேநிராகரிக்கப்படுகிறாள்.