தில்லுக்கு துட்டு – விமர்சனம் »
பேய்ப்படத்தில் காமெடியை நுழைப்பதற்கு பதிலாக காமெடிப்படத்தில் பேயை நுழைத்தால் எப்படி இருக்கும்.. அதுதான் இந்த ‘தில்லுக்கு துட்டு’.
சந்தானமும் ஷனயாவும் அஞ்சாம் கிளாஸ் படிக்கும்போதே பிரண்ட்ஸ்.. சூழ்நிலையால் சின்னவயதிலேயே சந்தானத்தை