“புழல்” படத்தில் நடித்த திரைப்பட நடிகர் மனோ விபத்தில் மரணம்

“புழல்” படத்தில் நடித்த திரைப்பட நடிகர் மனோ விபத்தில் மரணம் »

29 Oct, 2019
0

சன் டிவியில் தொகுப்பாளராகவும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்சராகவும் பிரபலமானவர் மனோ. இவர் “புழல் ” திரைப்படத்தில் மூன்று நாயகன்களில் ஒருவராக அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்தார். மேடை