அக்னி தேவி – விமர்சனம்

அக்னி தேவி – விமர்சனம் »

22 Mar, 2019
0

பாபி சிம்ஹா கதாநாயகனாக நடித்து பலவித சர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகி இருக்கும் படம் தான் அக்னி தேவி. பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய நாவலை தழுவி இந்த படம் உருவாகியிருக்கிறது