தந்தை-மகள் பாசத்தை த்ரில்லிங்காக சொல்லவரும் அன்பிற்கினியாள் »
அப்பா – மகள் இருவரையும் மையப்படுத்திய கதைகளுடன் பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பா – மகள் இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள படம் தான் இந்த ‘அன்பிற்கினியாள்’.