ஆர்யாவால் கழற்றிவிடப்பட்ட நடிகைக்கு தேசிய விருதாவது கிடைக்குமா..? ஏக்கத்தில் நடிகை

ஆர்யாவால் கழற்றிவிடப்பட்ட நடிகைக்கு தேசிய விருதாவது கிடைக்குமா..? ஏக்கத்தில் நடிகை »

29 Mar, 2021
0

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யாவின் மணப்பெண்ணாக தேர்வாகி கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்டவர் அபர்ணதி. தற்போது வசந்தபாலன் இயக்கி உள்ள ஜெயில் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.