டெர்மினேட்டர் டார்க் ஃபேட் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் ஆர்யா »
உலகமெங்கிலும் Terminator படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய Terminator படம் மூலம் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார் Arnold Schwarzenegger. இன்றும் உலகில் பெரு வெற்றி