டிராகன் ; விமர்சனம்

டிராகன் ; விமர்சனம் »

காலேஜ்ல கெத்து காமிச்சுக்கிட்டு, அலப்பறை பண்ணிக்கிட்டு, பொண்ணுங்க முன்னாடி சீன் போட்டு நான் தான் பெரிய ஆளு அப்படின்னு சுத்திகிட்டு, படிப்புலாம் எங்களுக்கு பெரிய விஷயமே இல்லைன்னு சொல்ற ஸ்டூடண்ட்ஸ் நிறைய