கமலுக்கு கவுரவ டாக்டம் பட்டம் – ஒடிசா முதல்வர் வழங்கினார் – நடிகர் சங்கம் வாழ்த்து

கமலுக்கு கவுரவ டாக்டம் பட்டம் – ஒடிசா முதல்வர் வழங்கினார் – நடிகர் சங்கம் வாழ்த்து »

21 Nov, 2019
0

ஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

கமல்ஹாசன் திரைப்படத்துறையில் செய்த கலை