கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – இன்று முதல் அனைத்துவிதமான படப்பிடிப்புகளும் ரத்து!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – இன்று முதல் அனைத்துவிதமான படப்பிடிப்புகளும் ரத்து! »

19 Mar, 2020
0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இது பரவி இருக்கிறது. தமிழகத்தில் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக