ஷங்கர் மகாதேவன் மகனை அறிமுகம் செய்யும் D இமான்! »
பல புதிய திறமைகளை இசைத்துறைக்கு அறிமுகப்படுத்துவதில் மற்ற இசையமைப்பாளர்களைக் காட்டிலும் முன்னணியில் இருப்பவர் D இமான். திறமைகள் எங்கிருந்தாலும் தேடிக்கண்டுபிடித்து தன் பாடல்களில் பயன்படுத்திக்கொள்பவர்.
சமீபத்தில் குக்கிராமத்தில் பாடல்கள்