ரஜினியின் தர்பார் பட பாடல் ”டும் டும்” புரோமோ வீடியோ யூடியூப்பில் வைரல்! »
ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ள படம் தர்பார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
ஏ.ஆர். முருகதாஸ்