இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது – கேரள அரசு அறிவிப்பு

இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது – கேரள அரசு அறிவிப்பு »

27 Dec, 2019
0

தமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவரது இசைக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது இவரது இசையில் சைக்கோ, தமிழரசன், துப்பறிவாளன் 2, கிளாப், மாமனிதன் உள்ளிட்ட