அஸ்திரம் ; விமர்சனம்

அஸ்திரம் ; விமர்சனம் »

மலை பிரதேசமான கொடைக்கானல் பின்னணியில் கதை நகர்கிறது. சில இளைஞர்கள் தொடர்ச்சியாக தங்களது வயிற்றைக்கிழித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்களுக்கிடையே எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் இருப்பதால்,