பிரபாஸ் படம் மூலம் ஜஸ்டின் பிரபாகரனுக்கு அடித்த ஜாக்பாட்

பிரபாஸ் படம் மூலம் ஜஸ்டின் பிரபாகரனுக்கு அடித்த ஜாக்பாட் »

11 Feb, 2021
0

சாஹோ படத்திற்கு பிரபாஸ் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ‘ராதே ஷியாம்’. காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.